Showing posts with label melakodumalur. Show all posts
Showing posts with label melakodumalur. Show all posts

Thursday, September 28, 2023

மேலகொடுமலூரில் மீலாது நபி விழா மேலக்கொடுமலூர் மீலாதுந்நபி விழா 28-09-2023

 தகவல்:


இன்று மேலகொடுமலூரில் மீலாது நபி விழாவை முன்னிட்டு கந்தூரி வைபவம் நடந்தேறியது. பொதுவாக மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி





யில் மௌலூது ஓதுதல் முதல் நாள் , பிறகு அடுத்த நாள் அதாவது மீலாது நபி அன்று அனைவருக்கும் பிரியாணி உணவு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மறுநாளும் தொடரும்.


இந்த விழாவில் மேலகொடுமளூரை பூர்வீகமா கொண்ட அனைவரும் வெளியூரில் இருந்து கலந்து கொள்வது தனி சிறப்பு. 😆😆😆😆